-
-
Originally posted by Master -_-:
படுத்திய அமெரிக்காவின் மைக்கல் ஃபெல்ப்ஸ் நீச்சல் போட்டி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவர் 2012ம் ஆண்டில் லண்டனில் நடைபெற உள்ள அடுத்த
ஒலிம்பிக் விளையாட்டுகளில் மீண்டும் நீச்சல் போட்டிகளில் பங்கெடுத்துக் கொள்ளப் போகிறாராம்.

ஆனால் தமது சக போட்டியாளர்களுக்கு மனக்கலக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றொரு தகவலையும் ஃபெல்ப்ஸ் வெளியிட்டுள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் கூறுகிறது.
அதன்படி, அவர் லண்டன் ஒலிம்பிக்ஸில் மேலும் அதிகமான போட்களில் பங்கெடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.
SMLJ ?
-
